தமிழ் குடியமர்த்து யின் அர்த்தம்

குடியமர்த்து

வினைச்சொல்-அமர்த்த, -அமர்த்தி

  • 1

    (ஓர் இடத்தில்) தங்கவைத்து வாழச்செய்தல்; குடியேற்றுதல்.

    ‘புயலால் வீடு இழந்தவர்கள் அகதிகள் முகாமில் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளனர்’