தமிழ் குடியரசு யின் அர்த்தம்

குடியரசு

பெயர்ச்சொல்

  • 1

    அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு.