தமிழ் குடியரசுத் தலைவர் யின் அர்த்தம்

குடியரசுத் தலைவர்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) மாநிலங்களின் சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது (சில நாடுகளில்) மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் நாட்டின் தலைமை நிர்வாகி.