தமிழ் குடியரசுத் தலைவர் ஆட்சி யின் அர்த்தம்

குடியரசுத் தலைவர் ஆட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) அரசியல் சட்டப்படியான அமைப்பு ஒரு மாநிலத்தில் செயலிழக்கும்போது அதன் நிர்வாகத்தைக் குடியரசுத் தலைவர் தானே மேற்கொண்டு நேரடியாகச் செலுத்தும்ஆட்சி.