தமிழ் குடியுரிமை யின் அர்த்தம்

குடியுரிமை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டில் ஒருவர் வாழ்வதற்கான உரிமை.

    ‘மக்களின் குடியுரிமையை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு’

  • 2

    அந்நிய நாட்டில் பிறந்தவர் ஒரு நாட்டின் குடிமகனாக வாழ்வதற்கு அந்த நாட்டின் அரசு அளிக்கும் உரிமை.