தமிழ் குடியெழுப்பு யின் அர்த்தம்

குடியெழுப்பு

வினைச்சொல்-எழுப்ப, -எழுப்பி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாழும் இடத்தை விட்டு மக்களை வேறு இடத்துக்குப் போகச்செய்தல்.

    ‘ராணுவத்தினர் மக்களைக் கிராமத்தை விட்டுக் குடியெழுப்பினார்கள்’