தமிழ் குடியேற்று யின் அர்த்தம்

குடியேற்று

வினைச்சொல்குடியேற்ற, குடியேற்றி

  • 1

    (ஒரு நாட்டில் மக்களைக் கொண்டுவந்து) நிரந்தரமாக வாழச்செய்தல்.

    ‘பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் அரசு மக்களைக் குடியேற்றுகிறது என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்தது’