தமிழ் குடில் யின் அர்த்தம்

குடில்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (முற்காலத்தில் முனிவர் போன்றோர் தங்கும்) குடிசை.

 • 2

  உயர் வழக்கு (குடிசை போன்ற அமைப்பில் கட்டப்பட்ட) பயணிகள் விடுதி.

  ‘கன்னியாகுமரியில் கடலோரத்தில் குடில்கள் கட்டத் திட்டம்’

 • 3

  கிறித்தவ வழக்கு
  உயர் வழக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வீடுகளில் இயேசு பிறந்த தொழுவத்தைச் சித்தரிக்கும் அமைப்பு.