தமிழ் குடிவா யின் அர்த்தம்

குடிவா

வினைச்சொல்குடிவர, குடிவந்து

  • 1

    (காலியாக இருக்கும் வீட்டுக்கு அல்லது புதிய வீட்டுக்கு) வசிப்பதற்காக வருதல்.

    ‘நேற்றுவரை காலியாக இருந்த வீட்டில் இன்றுதான் யாரோ குடிவந்திருக்கிறார்கள்’