தமிழ் குடுக்கை யின் அர்த்தம்

குடுக்கை

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளீடு நீக்கப்பட்டுக் காய வைக்கப்பட்ட சுரை முதலியவற்றின் கூடு.

    ‘குறவர்கள் குடுக்கையில் தேன் வைத்திருப்பார்கள்’
    ‘நீந்தத் தெரியாதவர்கள் கிணற்றில் இறங்கும்போது சுரைக் குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொள்வார்கள்’