தமிழ் குடுகுடுப்பை யின் அர்த்தம்

குடுகுடுப்பை

பெயர்ச்சொல்

  • 1

    கையால் ஆட்டி கடகடவென்ற ஒலியை எழுப்பும், உடுக்கை வடிவில் இருக்கும் கருவி.