தமிழ் குடுகுடுப்பைக்காரன் யின் அர்த்தம்

குடுகுடுப்பைக்காரன்

பெயர்ச்சொல்

  • 1

    குடுகுடுப்பையை ஆட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்று குறி சொல்லிப் பிழைப்பவன்.