தமிழ் குடுகுடுவென்று யின் அர்த்தம்

குடுகுடுவென்று

வினையடை

  • 1

    (ஓடு, நட ஆகிய வினைகளுடன்) குறுகிய எட்டு வைத்து வேகமாக (உருண்டுவருவது போல).

    ‘கல்யாண வீட்டில் அவர் குடுகுடுவென்று ஓடியாடி ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்’