தமிழ் குடும்பக் கட்டுப்பாடு யின் அர்த்தம்

குடும்பக் கட்டுப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (குடும்பத்தின் அளவு சிறியதாக அமைய) கருத்தடை மூலம் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் ஏற்பாடு.