தமிழ் குடும்பத் தலைவி யின் அர்த்தம்

குடும்பத் தலைவி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) சம்பாதிப்பவராக இருந்து ஒரு குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்.