தமிழ் குடும்பஸ்தன் யின் அர்த்தம்

குடும்பஸ்தன்

பெயர்ச்சொல்

  • 1

    மனைவி மக்களோடு வாழ்பவன்; குடும்பம் உடையவன்.

    ‘குடும்பஸ்தனிடம் போய்க் கடன் கேட்டுத் தொந்தரவுசெய்யாதே’