குடும்பி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குடும்பி1குடும்பி2குடும்பி3

குடும்பி1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெரிய) குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவன்.

குடும்பி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குடும்பி1குடும்பி2குடும்பி3

குடும்பி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குடுமி.

  ‘அவள் அழகாகக் குடும்பி கட்டியுள்ளாள்’

குடும்பி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குடும்பி1குடும்பி2குடும்பி3

குடும்பி3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (காது) குறும்பி.