தமிழ் குடும்ப அரசியல் யின் அர்த்தம்

குடும்ப அரசியல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு கட்சியின் பொறுப்புகள் ஜனநாயக முறையில் பகிர்ந்துகொள்ளப்படாமல் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் குடும்பத்தினர் அல்லது வாரிசுகள் அவற்றைக் கைக்கொண்டு நடத்தும் அரசியல்.

    ‘குடும்ப அரசியலின் காரணமாகக் கட்சி பிளவுற்றது’