தமிழ் குடும்ப ஓய்வூதியம் யின் அர்த்தம்

குடும்ப ஓய்வூதியம்

பெயர்ச்சொல்

  • 1

    அரசுப் பணியிலிருக்கும் ஒருவர் இறந்த பிறகு அவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம்.