தமிழ் குடும்ப நீதிமன்றம் யின் அர்த்தம்

குடும்ப நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற குடும்ப வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம்.