தமிழ் குடுமிப்பிடிச் சண்டை யின் அர்த்தம்

குடுமிப்பிடிச் சண்டை

பெயர்ச்சொல்

  • 1

    மற்றவர்களின் கேலிக்கு உள்ளாகும் தரக்குறைவான சண்டை.

    ‘மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் நடந்த குடுமிப்பிடிச் சண்டையைப் பார்த்து அலுவலகமே சிரித்தது’
    ‘இருவருக்குள் நடந்த குடுமிப்பிடிச் சண்டையில் மாட்டிக்கொண்டு முழித்தது நண்பர்கள்தான்’