தமிழ் குடைச்சல் யின் அர்த்தம்

குடைச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (கை, கால், மூட்டு முதலிய இடங்களில் உண்டாகும்) குடைவது போன்ற வலி.

    ‘கைகாலில் குடைச்சல்’
    ‘காது குடைச்சல்’
    உரு வழக்கு ‘மனக் குடைச்சல்’