தமிழ் குடைராட்டினம் யின் அர்த்தம்

குடைராட்டினம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொருட்காட்சி, திருவிழா நடக்கும் இடங்களில்) பெரிய குடை போன்ற அமைப்பின் விளிம்பில் பல வடிவங்களில் தொங்கவிடப்பட்ட இருக்கைகளில் (சிறுவர்) ஏறிச் சுற்றிவரும் விளையாட்டுச் சாதனம்.