தமிழ் குடைவரைக் கோயில் யின் அர்த்தம்

குடைவரைக் கோயில்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் குன்றுகளில்) பாறையைக் குடைந்து உருவாக்கிய கோயில்.

    ‘பல்லவர் காலக் குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று’