தமிழ் குணச்சித்திரம் யின் அர்த்தம்

குணச்சித்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கதை, நாடகம் முதலியவற்றில்) கதாபாத்திரம்.

    ‘இந்தச் சிறுகதையில் வரும் குணச்சித்திரங்களை வாழ்க்கையில் நாம் சந்தித்த உணர்வு ஏற்படுகிறது’

  • 2

    அருகிவரும் வழக்கு (ஒரு கதாபாத்திரத்தை) உருவாக்கியிருக்கும் விதம்.

    ‘பாத்திரங்களின் குணச்சித்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது’