தமிழ் குணசாலி யின் அர்த்தம்

குணசாலி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பொதுவாக) நல்ல பண்புகள் நிறைந்தவர்; (சிறப்பாக) சகிப்புத் தன்மை உடையவர்.

    ‘கணவன் மனைவி இருவருமே நல்ல குணசாலிகள்’
    ‘மனைவி குணசாலியாக அமைந்ததால்தான் கூட்டுக்குடும்பத்தில் எல்லோருடனும் ஒத்துப்போக முடிகிறது’
    ‘குணசாலியான பையன்’