தமிழ் குண்டன் யின் அர்த்தம்

குண்டன்

பெயர்ச்சொல்

  • 1

    பருத்து (உடல் வலிமையோடு) இருப்பவன்.

    ‘இந்தக் குண்டன் ஒரு குத்து விட்டால் எலும்பு நொறுங்கிப்போகும்!’