தமிழ் குண்டம் யின் அர்த்தம்

குண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (வேள்வியில், சடங்கில்) தரையில் தீ வளர்ப்பதற்கான சிறு தொட்டி போன்ற அமைப்பு.

  ‘ஹோமகுண்டம்’
  ‘யாககுண்டம்’
  ‘இராமேசுவரம் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் 81 குண்டங்களுடன் பூஜைகள் தொடங்கின’

 • 2

  (தீமிதிப்பதற்கான) தீக்குழி.

  ‘தீமிதிக் குண்டம்’