தமிழ் குண்டம் இறங்கு யின் அர்த்தம்

குண்டம் இறங்கு

வினைச்சொல்இறங்க, இறங்கி

  • 1

    (வேண்டுதலாக) தீமிதித்தல்.

    ‘மாரியம்மன் கோயிலில் ஆண்களும் பெண்களும் பெருமளவில் குண்டம் இறங்கித் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினார்கள்’