தமிழ் குண்டர் யின் அர்த்தம்

குண்டர்

பெயர்ச்சொல்

  • 1

    கூலிப்படையை வைத்துக்கொண்டு கொலை, கொள்ளை, சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்.

    ‘குண்டர் தடுப்புக் காவல் சட்டம்’
    ‘கட்சித் தொண்டர்களைக் குண்டர்கள் தாக்கியதாகப் புகார்’