தமிழ் குண்டலம் யின் அர்த்தம்

குண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் அரசரும் முனிவரும் அணிந்துகொண்ட) சிறு குண்டோ மணியோ தொங்கும் காதணி.