தமிழ் குண்டலினி யின் அர்த்தம்

குண்டலினி

பெயர்ச்சொல்

  • 1

    யோகம் செய்வதன் மூலம் நடு நெற்றிக்குக் கொண்டுவரப்படுவதாகவும், மூலாதாரத்தில் இருப்பதாகவும் கூறப்படும் சக்தி.