தமிழ் குண்டான் யின் அர்த்தம்

குண்டான்

பெயர்ச்சொல்

  • 1

    அகன்ற வாயும் குவிந்த அடிப் பாகமும் உடைய உலோகப் பாத்திரம்.

    ‘கூழ் என்றால் அவன் ஒரு குண்டான் குடிப்பான்’
    ‘இட்லிக் குண்டான்’