தமிழ் குண்டுக்கட்டாக யின் அர்த்தம்

குண்டுக்கட்டாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் ‘ தூக்குதல்’, ‘ கட்டுதல்’ ஆகிய வினைகளுடன்) கழுத்தையும் காலையும் ஒன்றுசேர்த்துப் பந்துபோல் சுருட்டி.

    ‘வரமாட்டேன் என்று சொன்னால் உன்னைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய்விடுவேன்’