தமிழ் குண்டும்குழியுமாக யின் அர்த்தம்

குண்டும்குழியுமாக

வினையடை

  • 1

    சிறு மேடுகளும் பள்ளங்களுமாக.

    ‘சாலை குண்டும்குழியுமாக இருக்கிறது’