தமிழ் குண்டுவீச்சு யின் அர்த்தம்

குண்டுவீச்சு

பெயர்ச்சொல்

  • 1

    விமானங்கள் இலக்கை நோக்கிக் குண்டுகளைச் செலுத்தும் செயல்.

    ‘அமெரிக்கக் குண்டுவீச்சில் ஈராக்கில் ஏராளமானோர் இறந்தனர்’