தமிழ் குண்டுவீசு யின் அர்த்தம்

குண்டுவீசு

வினைச்சொல்-வீச, -வீசி

  • 1

    விமானங்களிலிருந்து இலக்கை நோக்கிக் குண்டுகளைச் செலுத்துதல்.

    ‘இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் படைகள் ஜெர்மன் நகரங்கள் மீது குண்டுவீசித் தாக்கின’