தமிழ் குண்டு எறிதல் யின் அர்த்தம்

குண்டு எறிதல்

பெயர்ச்சொல்

  • 1

    உலோகக் குண்டை முடிந்த அளவுக்குத் தூரமாக எறியும் விளையாட்டுப் போட்டி.

    ‘குண்டு எறிதல் போட்டியில் உயரமும் பருமனும் விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலங்களாகும்’