தமிழ் குண்டைத் தூக்கிப்போடு யின் அர்த்தம்

குண்டைத் தூக்கிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுதல்.

    ‘‘வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்’ என்று அண்ணன் குண்டைத் தூக்கிப்போட்டான்’