தமிழ் குணப்படுத்து யின் அர்த்தம்

குணப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (நோயை) நீக்குதல்; (நோயாளியை) சுகப்படுத்துதல்.

    ‘அறுவைச் சிகிச்சைமூலம் எலும்பு முறிவைக் குணப்படுத்திவிட்டார்கள்’
    ‘நோய் வந்த பின் குணப்படுத்துவதைவிட வரும் முன் காப்பது நல்லதுதான்’