தமிழ் குத்திட்டு யின் அர்த்தம்

குத்திட்டு

வினையடை

  • 1

    (உட்காரும்போது) குத்துக்காலிட்டு.

    ‘கணப்புக்கு அருகில் குத்திட்டு உட்கார்ந்துகொண்டான்’

  • 2

    நெட்டுக்குத்தாக.

    ‘தாடி மயிர் முள்முள்ளாகக் குத்திட்டு நின்றது’