தமிழ் குத்திடு யின் அர்த்தம்

குத்திடு

வினைச்சொல்குத்திட, குத்திட்டு

  • 1

    (பார்வை, கவனம் முதலியன ஒருவரின் மேல், ஒன்றில்) நிலைத்தல்; வெறித்தல்.

    ‘உயிர் பிரியும் நேரத்தில் பார்வை குத்திட்டது’
    ‘கவனம் கோபுரத்தின் மேல் குத்திட்டு நிலைத்தது’