தமிழ் குத்துக்கோல் யின் அர்த்தம்

குத்துக்கோல்

பெயர்ச்சொல்

  • 1

    (தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும்) கூர்மையான முனை உடைய கம்பு.

    ‘கையில் குத்துக்கோல், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் பத்துப் பேர் புறப்பட்டார்கள்’