தமிழ் குத்துச்சண்டை யின் அர்த்தம்

குத்துச்சண்டை

பெயர்ச்சொல்

  • 1

    இரு வீரர்கள் கையில் உறை அணிந்து ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திப் புள்ளிக் கணக்கில் வெற்றி அடையும் விளையாட்டு.