தமிழ் குத்துமதிப்பு யின் அர்த்தம்

குத்துமதிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஊகத்தின் அடிப்படையில் செய்யும் மதிப்பீடு; தோராயம்.

    ‘‘அறுபது கலம் நெல் என்று எப்படிச் சொல்கிறாய்?’ ‘எல்லாம் ஒரு குத்துமதிப்புதான்’’
    ‘குத்துமதிப்பாகச் சொன்னால் இந்த வீடு பத்து இலட்சம் பெறும்’
    ‘குத்துமதிப்பான விவரங்களை வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது’