தமிழ் குத்துவிளக்கு யின் அர்த்தம்

குத்துவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    வட்ட வடிவமான அடிப் பகுதியில் நேராகப் பொருந்திய தண்டின் மேல் உள்ள தட்டு போன்ற பாகத்தில் திரியிட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றும் (உலோக) விளக்கு.