தமிழ் குத்பா யின் அர்த்தம்

குத்பா

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளின்போதும் வெள்ளிக்கிழமைகளிலும் பள்ளிவாசலில் ஆற்றப்படும் பேருரை.