குதம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குதம்1குதம்2

குதம்1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு ஆசனவாய்.

குதம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குதம்1குதம்2

குதம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு விற்பனைக்காகப் பெருமளவில் திரவப் பொருளை நிறைத்து வைக்கும் நிலையம்.

  ‘பெட்ரோல் குதம்’
  ‘சாராயக் குதம்’
  ‘கள்ளுக் குதம்’
  ‘புறநகர்ப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான பாரிய எண்ணெய்க் குதங்கள் உள்ளன’