தமிழ் குதர்க்கம் யின் அர்த்தம்

குதர்க்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவர் மற்றொருவர் சொல்வதை) எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்; விதண்டாவாதம்.

    ‘ஒழுங்காகப் படி என்று சொன்னதற்கு இத்தனை நாள் ஒழுங்கில்லாமலா படித்தேன் என்று உன் மகன் குதர்க்கம் பேசுகிறான்’