தமிழ் குதிரைக்கொம்பு யின் அர்த்தம்

குதிரைக்கொம்பு

பெயர்ச்சொல்

  • 1

    கிடைப்பதற்கு அரியது.

    ‘தன்னலமற்ற தலைவர்களைக் காண்பது குதிரைக்கொம்பாகி விட்டது’